கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் ! Merry Christmas Tamils !
குடில் நாயகன் குழந்தை இயேசு அன்பின் திரு உருவம் அவதரித்த நன்னாளில் அவரை பற்றி சில வரி கூற விழைகின்றேன. நாசெரேத் ஊரில் செல்வந்தரான ஜோக்கிம் , அன்னா தம்பதியருக்கு செப்டம்பர் 8 மகளாக பிறந்தார் மரியா. நல்லொழுக்கத்திலும் , பண்பிலும்,தெய்வ பக்தியிலும் சிறந்த மரியாளுக்கு கலிலேயாவிலுள்ள தாவிதின் வழி மரபான ஜோசப் என்ற தச்சரோடு மண ஒப்பந்தம் செய்ய பட்டிருந்தது . ஒருநாள் , மரியாள் தனியே ஜெபம் செய்து கொண்டு இருந்த நேரம், அவர் முன் கடவுளின் தூதர் கபிரியல் தோன்றி… Read more →



