டைரக்டருடன் ரூம் போட மறுத்த நடிகை
டைரக்டருடன் ரூம் போட மறுத்த நடிகை 1. ‘ அழகி ‘ மூலம் பிரபலமான மோனிகா சென்னை வடபழனியில் உள்ள பசுமையானன ஓட்டலில்தான் கதை கேட்கிறார். ” கதை கேட்பதற்காக ரூம் போடட்டுமா? ” என்று டைரக்டரோ தயாரிப்பாளரோ கேட்டால், ” வேண்டாம் ” என்று மறுத்துவிடுகிறார். ஓட்டல் வரவேற்பரையில் உள்ள ‘ லாபி ‘ போதும். அங்கேயே உட்கார்ந்து பேசிவிடலாம் என்கிறார். 2.’ ராய் ‘ நடிகைக்கு ஏறக்குறைய கிரிக்கெட் வீரர் மீதான மயக்கம் தெளிந்துவிட்டது. புதுசாக அந்த நடன டைரக்டர்- நடிகரிடம்… Read more →



