ருக்மினி சுயம்வரம்- கதகளி கேரள கலாமண்டலம்
கிருஷ்ண உத்சவத்தின் நான்காம் நாளான இன்று, கேரளத்தின் பாரம்பரிய நடனமான கதகளி கேரள கலாமண்டலம் பங்கு பெற்ற ருக்மணி சுயம்வரம் நாட்டிய- நாடகம்அரங்கேரியது. முகத்தில் வர்ணங்கள் பூசி, அனைத்துவிதமான பாவங்களை முகத்தில் காட்டி காட்சிகளை விழக்கினர். இவர்கள் தங்கள் முகத்தில் வர்ணங்களை சேர்த்து, ஒப்பனை முடிக்க குரைந்தது மூன்று அல்லது நான்கு மணி நேரம் ஆகும். முகத்தில் பூசும் வர்ணங்கள் அனைத்தும் இயற்கை மற்றும் மூலிகைப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. விதர்ப நாட்டு அரசர் பிஷ்மகாவின் புத்திரி ருக்மினி, பேரழகி. அவள் பகவான் கிருஷ்ணனின் மேல்… Read more →



