இந்தியாவின் மிக செக்ஸியான பெண்
1. இந்தியாவின் மிக ஸெக்ஸியான பெண் என்ற பட்டத்தை தீபிகா படுகோனிடமிருந்து காத்ரினா தட்டிப் பறித்துள்ளாராம். லண்டனைச் சேர்ந்த எப்.எச். எம். என்ற இணைய தளம் நடத்திய சர்வேயில் காத்ரினாவின் கை ஓங்கியது. 2. பிரபு சாலமனின் படமான கும்கிக்காக பிரபுவின் மகனான விக்ரமை புக் பண்ண பிரபு சாலமன் வந்தபோது விக்ரம் சிவாஜி படத்தை முதலில் நமஸ்கரித்து எழுந்தாராம். அவரின் பக்தியைக் கண்டு பிரபு நெகிழ்ந்து போனாராம். 3. நிஷா அகர்வால் காஜல் அகர்வாலின் தங்கை. இவர் நடித்த முதல் தெலுங்குப் படம்… Read more →




சமீபத்திய பின்னூட்டங்கள்