simma rasi palan

சிம்ம ராசி

சிம்மம்: { மகம்; பூரம்; உத்திரம்(1-ம் பாதம்) ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது.} சிம்மம்: மகம்,பூரம், உத்திரம்(1): சிம்மம்: ஆரோக்கியம் நலிவடையும். உங்கள் தைரியம் குறையும். விடாமுயற்சி மட்டுமே வெற்றியளிக்கும் குடும்ப வர வருமானத்துக்கு குறைவிருக்காது. புத்திரர் பிடிவாத குணத்தை விட்டொழித்து  உங்கள் சொல்படி நடப்பர். அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வீட்டை வாடகைக்கு விடும் முன்பு நன்கு யோசித்து  நம்பகமானவர்களிடம் விடுவது நல்லது. தம்பதியர் ஒற்றுமையுடன்  நடந்து குடும்பத்தை சிறக்கச் செய்வார்கள். கடன் கொடுத்த பணம் திரும்பக் கிடைத்து  சமயத்தில் கை கொடுக்கும். தொழிலதிபர்கள் நிர்வாகச்… Read more →