தனுஷ் நடிக்கும் 3 பட பாடல் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்
3 பட பாடல் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ் தனுஷ் நடிக்கும் 3 பட பாடல் வெளியீட்டு விழா நேற்று சன் டிவியில் காண்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அனிருத்தை நிக்ழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கலாய்ப்பதுடன் கலக்கலாய் தொடங்கியது. மனுஷன் நிஜமாகவே ஸ்கூல் பையன் மாதிரி தான் இருக்கிறார். அதிலும் அவர் வேட்டி சட்டை கட்டி வந்தபோது விஜய் டிவி புகழ் சிவா அவரைப் பார்த்து “நான் சட்டை காயப் போட்டிருக்காங்கன்னு நினைச்சேம்பா” என சொன்னது அரங்கத்தையே சிரிப்பில் ஆழ்த்தியது. தனுஷ் டிஷர்ட் ஜீன்ஸ், லெதர் ஜாக்கெட், வேஷ்டி சட்டை… Read more →



