அமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 10
சக்தி பீடம் சக்தியின் துணை கொண்டே பிரபஞ்சம் உண்டானது.சக்தி வழிபாடு நமது பாரத தேசத்தில் பிரதானமாக உள்ளது . சக்தி பீடம் தோன்றிய வரலாறு ( தட்சன் தாட்சாயினி யின் தந்தை –சிவபெருமானின் மாமனார் ) தட்சன் சிவபெருமானை அவமதிக்கும் பொருட்டு ஒரு யாகம் நடத்தலானான்.சிவபெருமானத் தவிர மற்ற எல்லோரையும் அழைத்தான் . (திருமால், பிரம்மா உட்பட). இதைக் கண்டு வெகுண்ட தாட்சாயினி தன் தந்தையை கேள்விகேட்கும்போருட்டு யாகத்திற்குப் புறப்பட்டாள். சிவபெருமான் செல்லக்கூடாது என்று தடுத்தார். தான் செல்வது யாகத்தில் கலந்து கொள்வதற்காக… Read more →



