கதம்பமாலை நடனம்
கிருஷ்ண உத்சவத்தின் ஐந்தாம் நாளான இன்று இந்திய நடனங்களில் கிருஷ்ணர் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கலைமாமணி சைலஜா, கார்திக் ஃபைன் ஆர்ட்ஸ்சின் காரியதரசி சேகர், பரதநாட்டிய கலைஞர் நந்தினி ரமணி, மற்றும் குருபாய் ஸ்ரீ ஸ்ரீஹரி பிரசாத் அவர்கள் மூன்று நாட்டிய கலைமாமணிகள் இக்கருத்தரங்கில் பங்குகொண்டனர். பேராசிரியர் கலைமாமணி சைலஜாவின் தலைப்பு கிருஷ்ணருக்கு அர்பணம். இவர் பரதநாட்டிய மற்றும் குச்சுபுடி நடனங்களில் முப்பது ஆண்டுகளாக வெற்றிகரமான கலைஞராகவும், ஆசிரியராகவும், நடன இயக்குநராகவும் பணியாற்றிவருகிறார். இவர் குச்சுபுடி நடனத்தை தன் மாணவர்களுடன் பரதநாட்டியத்திற்க்கும்,… Read more →












