காலைப் பனியும் கொஞ்சம் இசையும் – எனதுயிரே எனதுயிரே
காலை வணக்கம் இன்றைய பாடல் : எனதுயிரே எனதுயிரே படம் : பீமா இசை : ஹாரிஸ் ஜெயராஜ் பாடியவர்கள் : நிகில் மாத்யூ , சின்மயி , சாதனா சர்கம் , சௌமியா பாடலாசிரியர் : யகபாரதி எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய் எனதுறவே எனதுறவே கடவுளைப் போல் நீ முளைத்தாய் நெடுஞ்சாலையில் படும் பாதம் போல் சேர்கிறேன் வாழும் காலமே வரும் நாட்களே தரும் பூக்களே நீளுமே காதல் காதல் வாசமே எனதுயிரே .. இனி இரவே இல்லை கண்டேன்… Read more →












