குரு பெயர்ச்சி – குரு வக்கிர சஞ்சார பலன்கள் – 15.8.11 முதல் 25.12.11 வரை அனைத்து ராசிகளும்
குரு பெயர்ச்சி – குரு வக்கிர சஞ்சார பலன்கள் – 15.8.11 முதல் 25.12.11 வரை இந்த ஆண்டு மே மாதம் 8-ம் தேதி குரு பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயற்சியானார். இவர் 7.5.2012வரை மேஷ ராசியிலேயே தங்கி இருப்பார். ஏற்கெனவே குரு பகவானின் சஞ்சாரம் கிட்டத்தட்ட நாலு மாதங்கள் முடிவடையப்போகும் நிலையில் , வருகிற 15. 8.11. அன்று மேஷ ராசியிலேயே 25.12.11. வரை வக்கிர கதியில் சஞ்சரிக்கப் போகிறார். குரு பகவானின் இந்த வக்கிர சஞ்சாரம் எந்தெந்த ராசிக்கு… Read more →




சமீபத்திய பின்னூட்டங்கள்