சனிப் பெயர்ச்சிப் பலன்கள் கும்ப ராசி
கும்பம்: இந்த சனிப் பெயற்சி மூலம் உங்களுக்கு அஷ்டம சனியிலிருந்து விடுதலை கிடைத்திருக்கிறது. இதுவே பெரிய நன்மைதான். சனியின் அசுப பலன்கள் அமையாமல் இருந்தாலே பெரிய நன்மைதான். ” அகப்பட்டவனுக்கு அட்டமத்தில் சனி” என்று ஒரு பழமொழி உண்டு. பணிச்சுமையும் குடும்பப் பொறுப்பும் கூடி உங்களை ஒரு வழியாக்கியது. தற்போது சனி பகவான் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்திலிருந்து ஒன்பதாமிடத்திற்கு மாறப் போகிறார். ஒன்பதாமிடத்திற்கு பாக்கிய ஸ்தானம் என்றும் மகாலட்ஸ்மி ஸ்தானம் என்றும் பெயருண்டு. உமது ராசிநாதனான சனி பகவான் ஒன்பதில் உச்சம் பெறுவது… Read more →



