ரமலான் நல்வாழ்த்துக்கள் – இறைவனிடம் கையேந்துங்கள்
இஸ்லாம் என்றால் சாந்தி , சமாதானம் என்பது பொருளாகும் . இம்மையிலும் , மறுமையிலும் சாந்தியாக வாழ வழி வகுக்கும் மார்க்கமே இஸ்லாம் . எனவே அல்லாஹ்வின் ஏவலை எடுத்து நடப்பதும் , அவனுடைய விலக்கல்களை விட்டு தவிர்ந்து கொள்வதும் நமக்குக் கட்டாயமாகிறது . இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் – 5 1. வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹூ தாஆலாவைத் தவிர வேறு யாருமில்லை . முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவனுடைய திருத்தூதர் என்று சாட்சி கூறுதல் . 2. தினமும் ஐந்து… Read more →












