சஞ்சை தத்துக்காக வருந்திய சூப்பர் ஸ்டார் ரஜினி
சஞ்சை தத்துக்காக வருந்திய சூப்பர் ஸ்டார் ரஜினி சஞ்சய் தத்துக்கு எதிரான சுப்ரீம் கோர்ட் தீர்ப்பைக் கேட்ட ரஜினிகாந்த் மிகவும் வருந்தினார். சஞ்சய் தத் அப்பீலில் வெல்வார் என நம்பிக்கை தெரிவித்தார். அவருக்கு ஒரு தீர்வு கிடைத்து மீதி வாழ்க்கையை அவர் நிம்மதியாகவும் அமைதியாகவும் கழிக்க ஆண்டவனை வேண்டுவதாகக் குறிப்பிட்டார். சஞ்சய் தந்தை ரஜினிகாந்த் குழந்தைப் பருவம் முதல் அறிவார். அவரது தந்தை சுனில் தத் ரஜினியின் நெருங்கிய நண்பராம்.







சமீபத்திய பின்னூட்டங்கள்