ரஜினி பிறந்தநாள் – ஷஹி எழுதிய கட்டுரைக்கு பதில் – அபி
ரஜினி பிறந்தநாள் ஷஹி கட்டுரைக்கு பதில் – அபி அன்பும் எரிச்சலும் உள்ள ஷஹிக்கு , உங்கள் கட்டுரை படித்தேன். அதில் சில சந்தேகங்கள் … 1. கட்டுரையை விடவும் அதைப் வெளியிட்டிருந்த நேரம் உண்மையிலேயே ஆச்சர்யபடுத்தியது. சரியாக நள்ளிரவு பனிரெண்டு மணி நெருங்கும் நேரம். பிறந்த நாளில் இதுதான் ஒருவருக்கு வாழ்த்து சொல்லும் அழகா? 2. ஆரம்பம் பார்த்தோம்… நேரே முடிவுக்கு போகலாம் எரிச்சலுடன் ஷஹி என முடித்திருக்கிறீர்கள்.. அது எரிச்சலா இல்லை வயிற்றெரிச்சலா? 3. இனி நடுவில் நீங்கள் எழுதிய “அரிய”… Read more →



