ராகுல் ட்ராவிட் – இந்தியாவின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்
ராகுல் ட்ராவிட் – கிரிக்கெட் உலகின் கண்ணிய சகாப்தம் ராகுல் டிராவிட். இந்தியாவின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன். பலர் இதனை மறுக்கலாம். இவரை விட அதிக ரன் குவித்தவரே சிறந்த வீரர் எனவும் கூறலாம். அந்த ஒரு காரணமே இவரை அந்த ஜாம்பவானின் நிழலில் வைத்துள்ளது என்றும் கூறலாம். உலகின் தலைசிறந்த வீரர்களுள் ஒருவரான சச்சினை விட ஒரு படி உயர்ந்த்தவர் என்று கூறாமல் இருவரும் சமமானவர்கள் என்று கூறலாம். முன்னவரின் தீவிர ரசிகர்கள் இக்கருத்தை விரும்ப மாட்டார்கள்! தென் ஆப்பிரிக்க அணியின்… Read more →





சமீபத்திய பின்னூட்டங்கள்