கவிந்த இருள் – கவிதை – ஷஹி
( pic crtsy – markmeynell.wordpress.com ) ஹஜ்ஜினாலாம் பொலிந்த முகத்திலொரு புன்னகையோடு, பெயரனுக்குப் பெண் பார்க்க எனையும் அழைத்துச் சென்றாள் மாமி சேலை சிக்க நடந்த பெண்ணின் பதின்பருவ முகத்தில் பாலாய் வழிந்ததென்ன அச்சமா நாணமா? உடனிருந்தவள் சொல்ல ஓதின விபரமும் சன்னமான சலாமில் பேசுவாள் என்பதும் தெளிய.. மிக்கவும் இனிப்பான மக்கத்து பேரீட்சையோடு கடுங்கசப்பில் வார்த்தைகள் கொட்டி நீட்டினாள் மாமி கண் நிறைக்கும் அழகிக்கும் சபை நிறக்க நகை தட்சிணை ஹராம் சீருக்கான மாதங்கள் அலுவா, ரமலான் மஹருத்தொகைக்கென்ன ? மாப்பிள்ளை… Read more →





