திருக்கயிலாய மானசரோவர் முக்தினாத் யாத்திரை 4 – பாபா நளினி
காட்மண்டுவில் இது போன்ற பாலங்கள் அதிகம் …….. பிறகு காட்மாண்டுவில் உள்ள சில முக்கியமான இடங்களை சுற்றிக்காண்பித்தார்கள் .. பசுபதினாத் ஆலயம் (சிவஸ்தலம்), சுயம்புனாத் — புத்தர் கோவில், சக்தி பீடம் — தட்சிணகாளி (தொப்புள் விழுந்த இடம்) என்று . புத்தா நீல் கண்ட பெருமாள் புத்தா என்றால் நேபாளத்தில் பழைய என்று அர்த்தம். சுயம்பு என்றும் சொல்கிறார்கள். பெருமாள் தோன்றியவிதம் ஒருவருக்கும் தெரியவில்லை . சுற்றியுள்ள நீரில் பாசி பிடிக்காதாம். அதிசயம் ; ஆனால் உண்மை. ….தங்குமிடம்… Read more →



