எந்த நடிகை? – கண்டுபிடி கண்டுபிடி
கண்டுபிடி!….கண்டுபிடி…! (அ). கைவசம் படங்கள் இல்லாத பூர்ணமான நடிகைக்கு திருமணம் செய்யப்போகிறார்களாம். வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்கும் வலைவீச்சாம். (ஆ). உச்சத்தில் இருக்கும் நடிகைகள் புதுப்புது நடிகைகளின் படையெடுப்பால், தவிப்பாகி உள்ளனராம். நாயகர்களுக்கு மகிழ்ச்சிதான் என்றாலும், நாயகிகள் வேறு மொழிக்கு போகத் தயாராகியுள்ளனராம். கொஞ்ச பேர் சிம்பிளாக துபாய் ஸ்டார் ஷோ போட்டு ஒரிரு மாத அக்ரீமென்ட் போட்டுக் கொள்ளுகிறார்களாம். (இ). அந்த பொம்மாயி நடிகையும் தெலுங்குப்பட டைரகடரும் ஒரே அறையில் தங்கினாலும் தங்களுக்குள் காதல் இல்லை என்கிறாராம், நடிகை. ஆனால், தெலுங்குப் பட உலகம்… Read more →



