மானங்கெட்ட நிர்வாகம் + மதிகெட்ட மக்கள் = மாஹியின் மரணம்
ஹரியானா மாநிலத்தின் மானேஸ்வர் கிராமத்தில் 20 / 6 / 2012 அன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடி விட்டு நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுமி மாஹி 70 அடி ஆழ்துளைக்கிணற்றினுள் தவறி விழுந்தாள் . குழந்தை விழுந்து 15 மணி நேரங்களுக்குப் பின்பே மீட்பு நடவடிக்கைகள் துவங்கின . கிட்டத்தட்ட 80 மணி நேரங்கள் ஆழ்துளைக்கிணற்றினுள் கிடந்த மாஹி பலத்த போராட்டத்துக்குப் பிறகு பிணமாகத்தான் மீட்கப்பட்டிருக்கிறாள் ! ஆரோக்கியமான அழகான 4 வயது சிறுமி , நூறு பிறந்த நாட்களைக் கொண்டாடி… Read more →












