மஷ்ரூம் காப்சிகம் மசாலா – சமையல் குறிப்பு – சபீனா
தேவையான பொருட்கள் : மஷ்ரூம் - 250 ௦ கிராம் காப்சிகம் – 3 எண்ணம் ( பருத்தது ) பெரிய வெங்காயம் – 3 எண்ணம் தக்காளி -2 எண்ணம் இஞ்சி – ஒரு பாக்கு அளவு பூண்டு -2 பல் பச்சை மிளகாய் - 3 எண்ணம் ஏலக்காய் -2 எண்ணம் லவங்கம் – 2 எண்ணம் பட்டை – சிறிதளவு முந்தரி பருப்பு- 3 எண்ணம் தேங்காய் துருவல் – 3 எண்ணம் மல்லி தழை : தேவையான அளவு… Read more →












