மனச மயக்குற மல்லிகா ஷெராவத் – மூன்றாம் கோணம் ட்விட்டர் ஃபாலோயர்
மூன்றாம் கோணத்தின் லேட்டஸ்ட் ட்விட்டர் ஃபாலோயர் யார் தெரியுமா ? நம்ம லேட்டஸ்ட் ஒஸ்தி கலசலா கலசலா பாட்டுக்கு சிம்பு வோட குத்தாட்டம் போட்ட மல்லிகாதான் ! ஆமாங்க, மல்லிகா ஷெராவத் தான் அது! மல்லிகாவோட சேர்த்து இப்ப மூன்றாம் கோண ட்விட்டர் ஃபாலோயர்ஸ் கிட்டத்தட்ட 750. மூன்றாம் கோணத்தை ட்விட்டரில் தொடர Click here மல்லிகா ஷெராவத்தின் ட்விட்டர் பக்கங்களில் அவர் ஷான் பென்னை சந்தித்தது பற்றிய சூடான செய்திகள் மல்லிகா ஷெராவத்தே மூன்றாம் கோணத்தை ட்விட்டரில் தொடர்வதை… Read more →



