பில்லா 2 ல் அஜித் ஹீரோயின் பார்வதி ஓமனக்குட்டன்
பில்லா 2 ல் அஜித் ஹீரோயின் மிஸ் இந்தியா பார்வதி ஓமனகுட்டன் தான் அஜித்தின் ஹீரோயின். பில்லா , மங்காத்தா வெற்றிகளை தொடர்ந்து அஜித் நடிக்கும் பில்லா 2 ( Billa 2) படத்தில் அஜித் தின் ஜோடியாக யுனைடட் 6 அண்ட் மலையாளபடம் மதன் கொல்லி படத்தில் நடித்த பார்வதி ஓமனக்குட்டன் நடிக்கிறார். தமிழ் பட உலகின் இவர் அறிமுகமாகும் படம் இது! Tags : Billa 2 | Ajith | Parvathy Omanakuttan | Ajith +… Read more →



