கமலுக்கும் மனோபாலாவுக்கும் என்ன பிரச்சினை?
கமல் வீட்டில் வளர்ந்தவராம், மனோபாலா. சந்தானபாரதியும் இவருடன் கமல் வீட்டில்தான் இருந்தவராம். எங்கள் இருவருக்கும் இடையே இவ்வளவு பெரிய இடைவெளி ஏற்பட்டுவிட்டதே என்று கலங்கித் தவிக்கிறார், மனோபாலா. மனோபாலாவை பாரதிராஜாவிடம் கொண்டுபோய் சேர்த்ததிலிருந்து ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் பாலாவின் வெற்றியை உறுதிப்படுத்திக்கொண்டாராம். படைப்பாளிகளுக்கும் பெப்ஸிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டபோது கமல் பெப்ஸி பக்கமும் இவரும் சந்தானமும் படைப்பாளிகள் பக்கமும் இருக்க நேர்ந்ததால், இப்படிப்பட்ட பிரிவு வந்துவிட்டது. இவர் படைப்பாளிகள் பக்கம் போனது பாரதிராஜா இவருடைய குருநாதர் என்பதாலாம். பிரிந்திருந்த நேரத்தில் வில்லங்கமா ஒருவர் வந்து கொடுத்த… Read more →




சமீபத்திய பின்னூட்டங்கள்