2012 ராசி பலன் – மகர ராசி 2012 ஆண்டு பலன் – makara rasi palan
2012 ராசி பலன் – மகர ராசி 2012 ஆண்டு பலன் – makara rasi palan மகரம்: உத்திராடம்(2,3&4) திருவோணம்; அவிட்டம்(2) ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது: இந்த ஆண்டு உங்களுக்கு ஒரு நல்ல ஆண்டாகவே இருக்கும். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் குரு உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் மே மாதம் 16-ம் தேதிவரையும், மே மாதம் 17-ம் தேதி முதல் 5-ம் இடத்திலும் சஞ்சரிக்கப் போகிறார். சனி உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திலும், ராகு உங்கள் ராசிக்கு 11-ம் இடத்திலும்,.கேது உங்கள் ராசிக்கு… Read more →












