காலைப் பனியும் கொஞ்சம் இசையும் – அதோ வாராண்டி வாராண்டி
காலை வணக்கம் இன்றைய பாடல் :அதோ வாராண்டி வாராண்டி படம் : பொல்லாதவன் பாடியவர்கள் : எஸ். பி. பி , வாணி ஜெயராம் பாடலாசிரியர் : கண்ணதாசன் இசை : எம்.எஸ் .விஸ்வனாதன் தலைவர் பார்க்க என்னவோ இளமையாக ,அழகாக இருக்கிறார் தான் .நடன அசைவுகள் படு காமடி ! ஸ்ரீப்ரியா அம்சமான நடிகை . அவர் முகம் ,உடல் அசைவு என்று எல்லாவற்றிலும் அபரிமிதமான அழகு இருப்பதாகத் தோன்றும் . லொகேஷன் பிரமாதமாக இருக்கிறது . கஷ்மீர் போல . படு… Read more →



