புற்றுநோய் ஒரு பார்வை
“இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்”உலகில் ஆண்டுக்கு 127 லட்சம் மக்கள் தங்களுக்கு புற்றுநோய் இருப்பதை கண்டறிகிறார்கள்.இவர்களில் 76 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள்.புற்றுநோயினால் ஏற்படும் உயிரிழப்பு 2030ல் இதைவிட 80% அதிகரிக்கும் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிபரம்.அதாவது வருடத்திற்கு 260 லட்சம் புது புற்று நோயாளிகள்.அதில்170 லட்சம் உயிரிழப்புகள்!!!எய்ட்ஸ்,மலேரியா,டிபி,ஆகிய மூன்றையும் கூட்டினால் ஏற்படும் உயிரிழப்புகளை காட்டிலும் அதிகமான இறப்புகள் புற்றுநோயினால் ஏற்படக்கூடும் என்பதே இதன் சாராம்சம். புற்றுநோய் ஏற்படுத்தும் காரணங்களாக எண்ணிலடங்கா நேரடி மற்றும் மறைமுக காரணங்கள் கண்டறியப் பட்டுள்ளன.இவற்றில் பல வாழ்க்கை… Read more →



