பிறந்த நட்சத்திரம் ஏற்ப பெயர் முதல் எழுத்து – நட்சத்திர பெயர் பொருத்தம்
பிறப்பு நட்சத்திரம் பார்த்து அதற்கு ஏற்றவாறு பெயரின் முதல் எழுத்தை தேர்ந்தெடுப்பது எப்படி? கீழ்கண்ட அட்டவணைப்படி ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் முதல் எழுத்து பெயரில் வருமாறு குழந்தைகளுக்கு பெயரிட்டால் நன்மை பயக்கும். நட்சத்திரத்துக்கேற்ற பெயர் வைத்தால் வாழ்வு சிறக்கும். பிறந்த நட்சத்திரம் பார்த்து அதற்கு ஏற்ப பெயர் முதல் எழுத்து வருமாறு பார்த்து நட்சத்திர பெயர் பொருத்தம் பார்ப்பது என்பது தொன்று தொட்டு நம் பண்பாட்டில் புழங்கும் முறை. No Nakshatra (Star) நட்சத்திரம் First letter of name for all… Read more →



