2012 ராசி பலன் – கன்னி ராசி 2012 ஆண்டு பலன் – kanni rasi palan
2012 ராசி பலன் – கன்னி ராசி 2012 ஆண்டு பலன் – kanni rasi palan கன்னி: உத்திரம்(2,3 &4); ஹஸ்தம்; சித்திரை(1&2) ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது: இந்த 2012-ல் பிறக்கப்போகும் புத்தாண்டு ,உங்களுக்கு இரண்டும் கலந்ததாக இருக்கும். கடந்த 5 ஆண்டுகளாக ஏழரைச் சனியில் நீங்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அந்தவகையில் பார்த்தால், இனி வரப்போகும் காலம் நிம்மதிப் பெருமூச்சு விட வேண்டிய நேரம்தான். ஏழரைச் சனி முழுவதுமாக நீங்கிவிடவில்லை என்றாலும், இறுதி இரண்டரை ஆண்டில் இருக்கிறீர்கள். எனவே… Read more →




சமீபத்திய பின்னூட்டங்கள்