காலைப் பனியும் கொஞ்சம் இசையும் – சுந்தரி கண்ணால் ஒரு சேதி
காலை வணக்கம் இன்றைய பாடல் :சுந்தரி கண்ணால் ஒரு சேதி படம் : தளபதி 1991 பாடியவர்கள் : எஸ் . பி .பி , எஸ். ஜானகி இசை : இளையராஜா “ஒரு ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம் அவனுக்கொரு தளபதியாம்” என்று குழந்தைகளுக்கு ஒரு கதை சொல்லலாம் இந்தப் பாடலை வைத்து . ஆனால் இது ஒரு ஃபேரி டேல்! ..தளபதியினதும் அவன் காதலியுடையதுமானது . வீரமும் காதலும் செரிந்த ஒரு பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில் படமாக்கப்பட்டுள்ள பாடல் …. Read more →












