காலைப் பனியும் கொஞ்சம் இசையும் – தரை இறங்கிய பறவை போலவே
காலை வணக்கம் இன்றைய பாடல்: தரை இறங்கிய பறவை போலவே படம் : ஈரம்(2009) காதல் இன்பத்தை புதிதாக கண்டு கொண்ட பெண்ணின் உணர்வுகளை மிக அழகாக எழுதியிருக்கிறார் விவேகா . சுசித்ரா வின் ஹஸ்கி குரலில் இந்தப் பாடல் மிகக்கவர்ச்சியாக ஒலிக்கிறது . ஏனோ இந்தப் பாடலைப் பார்க்கும் போது சம்பந்தமே இல்லாமலோ ரொம்ப சம்பந்தத்தோடோ பாலும் பழமும் படப்பாடல் ‘ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்’ நினைவுக்கு வருகிறது . சிடுவேஷன் ஒன்றே என்றாலும் 1961 இல் வெளிவந்து ,கண்ணதாசன் எழுதிய அதற்கும்… Read more →



