ஜூன் மாத ராசி பலன் அனைத்து ராசிகளுக்கும்
ஜூன் மாத ராசி பலன் அனைத்து ராசிகளுக்கும் Matha Rasi_Palan ஜூன் மாத ராசி பலன்: மேஷம்: மன உளைச்சல் மிகுந்து காணப்படுவீர்கள். . இனம் புரியாத பயத்தின் காரணமாக இடமாற்றத்தை நீங்களே தேடிப் போய் மிகுந்த கஷ்டத்துக்கு உள்ளாவீர்கள். வீணான ஆசைகளும் வேண்டாத எண்ணங்களும் உங்கள் மன நிம்மதியைக் கெடுக்கும். கண்களுக்கு ட்ரீட்மெண்ட் தேவைப்படும். காதலில் ஈடுபட்டு சங்கடப்படுவீர்கள். சிறுநீரகம் சம்பந்தமான தொல்லை ஏற்படும். எந்த விதமான ரிஸ்க்கும் எடுக்கவேண்டாம். ஸ்பெகுலேஷன் துறையில் ஈடுபடவேண்டாம். அலுவலக வேலை சம்பந்தமான ஆசைகள் ஈடேறாது. வழக்குகள்… Read more →












