ஊழலில் சிறந்தது கருணாநிதி ஆட்சியா ஜெ ஆட்சியா? – சுரேஷ்குமார்
ஊழலில் சிறந்தது கருணாநிதி ஆட்சியா ஜெ ஆட்சியா? – முனைவென்றி நா சுரேஷ்குமார் நேயர்களே, பால், பெட்ரோல், மின்சாரம், பேருந்து கட்டண விலையுயர்வு வாரத்தை முன்னிட்டு நம் குடிமகன் தொலைக்காட்சியில்… அ. இலவசங்களை வாரி வாரி வழங்கி உழைத்து உண்ண நினைக்கும் தமிழக மக்களை சோம்பேறிகளை மாற்றியதில் யாருக்கு அதிக பங்கு? ஜெயலலிதாவுக்கா? கருணாநிதிக்கா? சாலமன் பாப்பையா தலைமையில் சிந்திக்க வைக்கும் பட்டிமன்றம். வரும் ஞாயிறு அன்று காலை 11.30 மணிக்கு. ஆ. ஊழலில் விஞ்சி நிற்பது ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன்… Read more →



