நண்பன் – வெற்றியாளன் – நண்பன் திரை விமர்சனம் – அனந்து…
நண்பன் திரைவிமர்சனம் - NANBAN FILM REVIEW முதல்வன் படத்திற்காக பத்து வருடங்களுக்கு முன்பாகவே சேர்ந்திருக்க வேண்டிய விஜய் - ஷங்கர் இருவரும் இப்போது நண்பனில் கை கோர்த்திருக்கிறார்கள் … “ 3 இடியட்ஸ் ” ரீமேக் வாயிலாக அவர்கள் எதிர்பார்ப்புகளுக்கும் மேலாகவே நண்பன் ஜெயித்திருக்கிறான் … அமீர்கான்நடிப்பில் சேத்தன் பகத்தின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட அருமையான படத்தை விஜய்யின் இமேஜிற்காக கொஞ்சம் கூட காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாமல் அப்படியே எடுத்ததே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் … வெங்கட் ( ஸ்ரீகாந்த் ) , சேவற்கொடி செந்தில் ( ஜீவா ) இருவரும் குசும்பனின் ( சத்யன் ) உதவியுடன் தங்களின் வாழ்க்கையையே நல்ல படியாக மாற்றியமைத்து… Read more →




