கூடங்குளம் அணுமின் நிலையம் – விழிப்புணர்வு எப்போ வரும் ? – ராணி
நம் நாட்டின் மக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தற்போதைய பெரிய தலைவலி கூடங்குளம் அணுமின் நிலையம். என்ன நிகழ்கிறது என கூடங்குளம் மக்களுக்குப் புரியாத நிலையில், அரசியல்வாதிகளும், அறிவியலாளர்களும் மக்களைக் குழப்பி வருகின்றனர். இந்த கூடங்குளம் அணுமின் நிலையம் தமிழ்நாட்டில்,திருநெல்வேலி மாவட்டத்தில், இந்திய அணுமின் கழக நிர்வாகத்தில்,ரஷ்ஷிய நாட்டின் உதவியுடன் உருவாகி வருவது நாம் அறிந்ததே. இந்தப் பிரச்சனையின், முதல் விடயமான அரசியலை எடுத்துக்கொள்வோம். “ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்”என்பார்கள். அதைத்தான் மதிப்பிற்குரிய வைக்கோ செய்து வருகிறார். செல்வி ஜெயலலிதாவின் மீதுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்த இந்த… Read more →












