கிரிக்கெட்டின் வீழ்ச்சியும் , ஹாக்கியின் எழுச்சியும் …! – அனந்து …
இன்று ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தன் மூன்றாவது தோல்வியை தொடர்ந்து பதிவு செய்திருக்கிறது … வழக்கம் போல இந்த தோல்வியின் மூலமும் ஒரு போனஸ் புள்ளியை எதிரணிக்கு வாரி வழங்கிய இந்திய அணி , முத்தரப்பு தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெரும்பாலும் இழந்து விட்டது … அதே நேரத்தில் இந்தியாவின் தேசிய விளையாட்டாக இருந்தாலும் கிரிக்கெட் என்னும் சுனாமியால் ஒரங்கட்டப்பட்டிருந்த ஹாக்கி… Read more →












