என்றென்றும் ராஜா …ILAYARAJA LIVE IN CONCERT – அனந்து …
சென்னை வானிலை மையம் இன்று ” தானே ” புயல் கரையை கடப்பதால் சென்னை உட்பட கடலோர பகுதிகளில் பெரும் புயலுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று அறிவித்திருக்கிறது , ஆனால் அதற்கு முன்பே நேருஉள் விளையாட்டு அரங்கத்தில் புயல் இல்லாத இசைஞானியின் இசை வெள்ளத்தில் பல்லாயிரக்கணக்கானோர் இன்பமாக நனைந்தோம் … வார இறுதியில் வைக்காமல் வேலை நாளில் நிகழ்ச்சியை வைத்திருக்கிறார்களே கூட்டம் குறைவாக இருக்குமோ என்ற எள்ளளவு சந்தேகத்தை தவிடு பொடியாக்கியது வானை பிளந்த ரசிகர்களின் கூட்டம் … தாமதமாக ஏழு மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சி முடிவதற்கு கிட்டத்தட்டபனிரெண்டு மணி… Read more →



