காலைப் பனியும் கொஞ்சம் இசையும் – கல்யாணத் தேன் நிலா
படம் : மௌனம் சம்மதம் 1990 பாடியவர்கள் : யேசுதாஸ் , சித்ரா இசை : இளையராஜா இசை காதலர்கள் அனைவரின் உள்ளங்களிலும் ஸ்திரமான ஓர் இடம் பிடித்திருக்கும் பாடல் . இந்த ஒரு பாடலுக்காகவே படம் ஹிட்டானதோ என்றும் கூட நினைக்கத் தோன்றும் அளவுக்கு படம் வெளியான புதிதல் டாப் லிஸ்ட்டில் இருந்தது . ஒல்லிக்குச்சி என்றாலும் அழகு அமலா , எவெர் ஹாண்ட்ஸம் மம்முட்டி , கண்களுக்கு இதமான படமாக்கம் .. சித்ரா , யேசுதாஸின் இசைவான குழைவில் கல்யாணத் தேன்… Read more →




சமீபத்திய பின்னூட்டங்கள்