காலைப்பனியும் கொஞ்சம் இசையும் – ஜெர்மனியின் செந்தேன் மலரே
காலை வணக்கம் இன்றைய பாடல்: ஜெர்மனியின் செந்தேன் மலரே படம்: உல்லாசப்பறவைகள் (1980) பாடியவர்கள்: எஸ். ஜானகி, எஸ். பி. பி இசை: இளையராஜா இளமையின் துள்ளலுக்கும் அழகுக்கும் வெகு இனிமையான ஒரு எடுத்துக்காட்டான பாடல் . வட இந்தியப்பெண்களின் முற்றுகை கோலிவுட்டில் துவங்கியிருந்த காலம்..ரதியும் ஒரு வலம் வரவே செய்தார். எந்த மாதிரியான உடையும் பொருந்தும் அழகான உடல் வாகு. முகம் மட்டும் அச்சாக வட இந்தியக்களை சொட்டுகிறது. கமலுக்கு இந்தப்படத்தில் வெகு பொருத்தமாகத் தான் இருக்கிறார். தமிழ் ரசிகர்களின் ஏக்கம் தீர… Read more →



