நடிகை இலியானா ஆரம்பத்தில் செய்த தப்பு
1. சினிமாவில் எல்லா நடிகைகளுக்கும் விதவிதமான அனுபவங்கள் உண்டு. ஆனால் அதை வெளியில் சொல்பவர்கள் மிகச் சிலரே. ‘ நண்பன் ‘ பட நாயகியான இலியான இலியானா தெலுங்கில் முண்ணனியில் இருக்கிறார். ” நான் சினிமாத் துறைக்கு வந்தபோது, இங்கே யாரையும் தெரியாது. வழிகாட்டவும் ஆள் இல்லை. சில தவறுகளையும் செய்தேன். அதன் வழியாக நிறைய பாடங்களைக் கற்றுக் கொண்டேன். இப்போது அதற்கான பாதையும் பயணமும் என்ன என்பதை தெரிந்துகொண்டேன். ” என்கிறார், இலியானா. 2. சிநேகாவின் திருமணம் காதல் திருமணமாக இருக்காதாம். அவருடைய… Read more →












