முதல் அனுபவம் – சிறுகதை – சபீனா
இன்று காலை முதல் நடந்த பரபரப்புகள் எல்லாம் நினைக்கையில் களைப்பாக இருந்ததாலும் , இந்த நாள் இனிய நாள் .இதற்காக தானே இந்த ஓட்டம் .போய் முகம் கழுவி , தலை வாரி , சிறிய மேக் அப் செய்ய செய்ய சந்தோசமாக இருந்தது. எல்லாம் முடித்து கண்ணாடியில் ஒருமுறை சரி பார்த்து கொண்டேன். மெதுவாக நடந்தேன் . கதவை திறந்தேன். உள்ளே நுழைந்து மூடினேன் . A/C சுவிட்ச் போட்டேன் . இந்த சூழ்நிலையில் ஒரு இதமான இசை பின்னனியில் கேட்டால் நன்று என்று தோன்றவே, அதையும் ஆன்… Read more →



