பகவத் கீதை – மன மெச்சூரிடி அடைவது எப்படி?
பகவத் கீதை – மன முதிர்ச்சி அடைவது எப்படி? யோகஸ்த: குரு கர்மாணி ஸங்கம் த்யக்த்வா தநம்ஜய। ஸித்த்யஸித்த்யோ: ஸமோ பூத்வா ஸமத்வம் யோக உச்யதே॥ 2.48 ॥ வெற்றி தோல்வி அப்டிங்கற கவலைய விட்டுட்டு செய்கிற கடமைய மட்டுமே மனசில வச்சி உறுதியா அந்தக் கடமையை செய்யணும் அர்ஜுனா. அப்படி காண்சன்ட்றேஷனோட, மன ஒருமித்தலோட கடமை செய்யறதுக்கு பேருதான் யோகம் . (இப்ப புழக்கத்தில இருக்குற அதிர்ஷ்டம்கற அர்தத்துல வர்ர யோகம் இல்லை இது. யோகா அப்படின்னு இப்ப சொல்றோமே,… Read more →




சமீபத்திய பின்னூட்டங்கள்