விவாகரத்து கேட்கப் போகும் பிரபல நடிகை?
இந்தித் திரையுலகின் முண்ணனி நட்சத்திரமாக ஜொலித்தவர், நடிகை மாதுரி தீட்சித். இவர் 1999-ல் அமெரிக்கவாழ் இந்திய டாக்டரான ஸ்ரீராம் நேனாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பின்னும் மாதுரிக்கு திரைப்பட வாய்ப்புகள் தொடரவே செய்தன. அவருடைய பரம ரசிகரும் பிரபல ஓவியருமான எம்.எஃப். ஹுசைன் தயாரித்த ‘கஜகாமினி’, ‘லஜ்ஜா’ , ‘தேவதாஸ்’ முதலிய வெற்றிப் படங்களில் திருமணத்துக்குப் பின்தான் நடித்தார். பொதுவாக நடிகைகளுக்கு திருமணம் ஆகிவிட்டால், மவுசு இருக்காது. அதற்கு மாதுரி ஒரு விதிவிலக்கு. இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவருக்கு இன்றும் ரசிகர்களும், வாய்ப்புதரக்… Read more →




சமீபத்திய பின்னூட்டங்கள்