தோஷம் போக்கும் ஈசன் – ஆன்மிகம்
தோஷம் போக்கும் ஈசன் – ஆன்மீகம் காஞ்சிபுரத்தை அடுத்து 20 கி.மீ. துரத்தில், வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது திருமாதலம்பாக்கம். இங்கு 2 ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த சுயம்பு திருமாலீஸ்வரர் திருக்கோயில் இருக்கிறது. திருமால் இங்கு ஈசனை நோக்கி தவம்புரிந்து மனோபவம் பெற்றதால் மகாலட்சுமி வாசம் செய்யும் தலமாக விளங்குகிறது. பிரம்மனால் படைக்கப்பட்ட உயிரை பறிப்பவருக்கும் பிரம்மதோஷம், பித்ருதோஷம் உண்டாகும். இத்தகைய தோஷம் கொண்டவர்கள் திருமாலீஸ்வரரை வழிபட்டால் நிவர்த்தி பெறலாம் என்கிறது, தல புராணம். பரசுராமர் இங்கு வந்து தன் பித்ரு தோஷத்தைப் போக்கிக் கொண்டார்… Read more →












