அப்பாடா ஜெயிச்சாச்சு …- அனந்து …
ஒரு வழியாக இன்று இந்திய கிரிக்கெட் அணி நடப்பு ஆஸ்திரேலிய தொடரில் தன் முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது…அசால்டாக இருந்திருக்க வேண்டிய வெற்றி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு ட்வென்டி - 20 உட்பட ஐந்து போட்டிகளில் மண்ணைக் கவ்விய இந்திய அணியால் அப்பாடா என்று சொல்லும்படியாகி விட்டது … முதல் ட்வென்டி - 20 யில் 131 ரன்கள் மட்டுமே அடித்து 40 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்திய அணி இன்று ஆஸ்திரேலியாவை அதே 131 ரன்களுக்கு சுருட்டியது குறிப்பிடத்தக்கது … ஸ்பின்னர் ராகுல் மற்றும் பிரவீன் குமார் நன்றாக பௌலிங் போட்டிருந்தாலும் இளம் வீரர்களின் துடிப்பான… Read more →






சமீபத்திய பின்னூட்டங்கள்