சரியாக முடிவு எடுங்கள்….
சரியாக முடிவு எடுங்கள் என்று சொல்வது எளிது.ஆனால் செயல்படுத்துவது மிகக் கடினமே.முடிவு எடுப்பதை பற்றி நான் படித்ததைமூன்றாம் கோணம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.இதோ… 1.முடிவெடுத்தல் என்பது சமரசத்தோடு தொடர்புடையது என்பதை உணருங்கள். 2.உணர்ச்சிவசப்படாமல் இழப்பை போகவிடுங்கள்.அது மதிப்பில்லாத கோப்பை என்பதை மறக்காதீர்கள். 3.நாம் நினைக்கும் அளவுக்கு நாம் சாமர்த்தியமானவர்கள் அல்ல என்பதை ஒத்துக்கொள்ளுங்கள். 4.ஊகிப்பதை விட உண்மையை தேடிப்பெறுங்கள். 5.வேறு விதமாக இருப்பது எப்போதும் சிறந்ததாகாது. 6.ஆபத்து வாழ்க்கையின் ஒரு பகுதி.முடிவுகளீலிருந்து அதை நீக்கிவிட ஒரு வழியும் இல்லை. 7.இதயத்திற்கும் மூளைக்கும் இடையே… Read more →



