வர்ணங்கள் ஒளிரு முன் உடைந்த ஒரு குமிழ் – கவிதை – ஷஹி
( picture courtesy heavensgain.com ) சாரா ஒரு மலர் உதிர்வது போல மறைந்து போனாள் என் தம்பியின் குழந்தை துஷ்டிப்பயண நெடுகிலும் இறுதிச் சடங்கிலும் கூட பேச நிறைய விசயம் இருந்தது வந்த சனத்துக்கு நேற்றிரவு கனவில் வந்தவளிடம் கேட்க எனக்கும் இரண்டு கேள்விகள் இருந்தன எப்படிப் பிரிந்தது உன் ரூஹு ? அப்படித்தான் மாமி … நீ எழுதியிருக்கிறாயே, ஒரு பூ உதிர்வது போலத்தான் ! இத்தனை பெரிய துனியாவில் நீ இருக்க இடமில்லையா ? அதை விடு மாமி… Read more →












