எஸ்.என்.லட்சுமி – சினிமாஞ்சலி – மாட விளக்க ஆரு இப்போ வீதியிலே ஏத்துனா?
எஸ்.என்.லட்சுமி – சினிமாஞ்சலி – மாட விளக்க ஆரு இப்போ வீதியிலே ஏத்துனா? விருமாண்டி படத்தில் எஸ்.என்.லட்சுமி இறக்கையில் கமல் “மாட விளக்கை யாரு இப்போ தெருவோரம் ஏத்துனா மல்லிக பூவ யாரு இப்போ வேலியில சாத்துனா “ என பாடுவார். அந்த பாட்டை கேட்கும்போதெல்லாம் ஒரு இனம் புரியா சோகம் மனதைப் பிசையும். இளையராஜா இசையில் ஒப்பாரி வகை பாடல் அது. இப்போது நிஜமாகவே தமிழ் சினிமாவின் மாட விளக்கு அணைந்து விட்டது. பல தலைமுறை கண்ட பழம்பெறும் நடிகை எஸ்.என்.லட்சுமி இறந்து… Read more →



