காலைப் பனியும் கொஞ்சம் இசையும் – என்ன இது என்ன இது
காலை வணக்கம் இன்றைய பாடல் : என்ன இது என்ன இது என்னைக் கொல்வது படம் : நளதமயந்தி பாடியவர்கள் : ரமேஷ் விநாயகம் , சின்மயி பாடலாசிரியர் : நா . முத்துக்குமார் பொம்முக்குட்டி அம்மா கீதுவா இது என்று ஆச்சர்யப்படவைக்கிறார் ஹீரோயின் , அழகான பாடல் , மயக்கும் வரிகளும் இசையும் ! லொகேஷனும் சூப்பர் .. சிறந்த நகைச்சுவைப் படங்களில் ஒன்று நளதமயந்தி .. பாடல் வரிகள் : என்ன இது என்ன இது என்னைக் கொல்வது என்னவென்று… Read more →




சமீபத்திய பின்னூட்டங்கள்