அரையாண்டு சினிமா ( 2012 ) – ஓர் அலசல் … – அனந்து
திரைப்பட தயாரிப்பாளர்கள் – தொழிலாளர்கள் இடையேயான இழுபறியால் இந்த வருடம் பெரிய பட்ஜெட் படங்கள் பெரிதாய் வராத நிலையில் சிறிய முதலீட்டு படங்கள் நிறையவே ரிலீஸ் ஆகியிருந்தாலும் , அவற்றுள் வழக்கு எண் 18/9 ,ராட்டினம் தவிர மற்றவையெல்லாம் வெறும் எண்ணிக்கைக்கு மட்டுமே உதவியிருக்கின்றன … வேலாயுதத்தை தொடர்ந்து நண்பன் வணிக ரீதியான வெற்றியை கொடுத்ததோடு , வழக்கமான பாணியிலிருந்தும் சற்று மாறி விஜய்க்கு தோள் கொடுத்திருக்கின்றான் … வேட்டை யுடிவியிடம் பெரிய விலைக்கு விற்கப்பட்டாலும் , திரைக்கதையை பொறுத்தவரை வேகத்தடையாகி போனதால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்ப்பை பெறவில்லை … மெரினா மூலம் பாண்டிராஜ் ஒரு தயாரிப்பாளராக ஜெயித்த போதும் இயக்குனராக அவரின் … Read more →












