அர்ஜுனனின் மனக்குழப்பம் – இன்றைய பகவத்கீதை – சவாலை சமாளி
அர்ஜுனனின் மனக்குழப்பம் – இன்றைய பகவத்கீதை – சவாலை சமாளி ஆஷ்சர்யவத்பஷ்யதி கஷ்சிதேநம் ஆஷ்சர்யவத்வததி ததைவ சாந்ய:। ஆஷ்சர்யவச்சைநமந்ய: ஷ்ருணோதி ஷ்ருத்வா அப்யேநம் வேத ந சைவ கஷ்சித்॥ 2.29 ॥ சில பேர் ஆத்மாவை அதிசயமா பாக்குறாங்க. சில ஒலகத்துலயே அதிசயம் ஆத்மான்னுதான் சொல்றாங்க. சில பேர் ஆத்மா பத்தி அதிசயமா கேக்குறவங்களாவும் கேட்ட அப்புறம் கூட ஆத்மாவப் பத்தி ஒண்ணும் தெரியாதவங்களாயும் இருக்காங்க. தேஹீ நித்யமவத்யோ அயம் தேஹே ஸர்வஸ்ய பாரத। தஸ்மாத்ஸர்வாணி பூதாநி ந த்வம் ஷோசிதுமர்ஹஸி॥ 2.30… Read more →



